ஆசிரியர்
மங்கையர் மலர்
கல்கி பில்டிங்க்ஸ்
சென்னை-32
இது மங்கையர் மலர் வாசகர்களுக்காக எழுதப்பட்டது .
பின் வரும் செய்தி படிக்கவே விநோதமாக இருக்கும்.!
சட்டத்தை மீறிய அரசு பள்ளிகள்!
சட்டத்தை மீறிய 603 (அறுநூற்று மூன்று ) பள்ளிகளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது!
வரலாற்றில் முதன்முறையாக கல்விக்கு உரிமை சட்டத்தை மீறியதாக
அறுநூற்றுமூன்று ஜவஹர் நவோதய வித்யாலயாகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விதித்தது யார்? "குழந்தைகளின் உரிமை பாதுகாக்கும்
ஆணையம்".கல்விக்கு உரிமை சட்டத்தின்படி ஒரு பள்ளியில் சேருவதற்காக
யாரும் தனியாக ஒரு தேர்வை நடத்தினால் குற்றம்! இது கல்விக்கு உரிமை சட்டத்தின் பிரிவு 13(1) படி தவறு மட்டுமல்ல குற்றம் கூட .மேலும் சேருவதற்காக
பதிவு கட்டணம் கட்டாயமாக வாங்குவதும் குற்றம். இனிமேல் நம் நாட்டில்
நன்றாக பரவியுள்ள 981 (தொள்ளயிரத்து எண்பத்து ஒன்று) கேந்திரிய
வித்யாலயக்களில் புதிய அனுமதிகளுக்கு எந்த முறையை அல்லது
தேர்வை வரும் கல்வி ஆண்டில் யார் ,எப்படி நடத்துவார்கள் என்பது
பெரிய புதிராக உள்ளது !
அனுப்புனர்
எஸ் ஆர் ஜெயபால்
72 , முதல் கிராஸ் , ஷிர்டி சாய் நகர்
கே.நாராயண புரா மெயின் ரோடு ,
பெங்களூர்- 560077 தொலைபேசிகள் 28445609/௯௯0௨௯0௮௩௩0
நாள் 29 08 2010
பின் குறிப்பு : மேல்கண்ட செய்தி / குறிப்புக்கு ஆதாரமான செய்திகள்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
SHIKSHAKSATHI JULY ISSUE 2010 NEWDELHI
Sunday, August 29, 2010
Subscribe to:
Posts (Atom)
